Skip to main content

CIBIL தரவரிசையுடன் உங்கள் நிறுவனத்தின் கடன் நிலையைக் கண்காணிக்கவும்.

ஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா? இப்போது உள்நுழையவும்

CIBIL தரவரிசை ரூ. 50 கோடி வரையில் தற்போதைய கடன் வெளிப்பாடுள்ள நிறுவனங்களுக்கு மட்டும் கிடைக்கும்.

நீங்கள் ஒரு வணிகத்தை நடத்துகிறீர்கள் மற்றும் உங்களுக்கு லோன் தேவையா?

உங்கள் CIBIL தரவரிசை மற்றும் நிறுவனக் கடன் அறிக்கை (CCR) ஏன் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

CIBIL தரவரிசை என்பது, உங்கள் CCR-ஐ ஒரு எண் வடிவில் சுருக்கமாக்கும். தரவரிசை என்பது தனிநபர்களுக்கு வழங்கப்படும் CIBIL மதிப்பெண் போன்றது. எனினும், இது 1 முதல் 10 வரையிலான அளவில் வழங்கப்படுகிறது, அதில் 1 என்பது சிறப்பாக அடையக்கூடிய தரவரிசையாகும். இந்தத் தரம் தற்போது ரூ. 50 கோடி வரை கடன் வெளிப்பாடு உள்ள நிறுவங்களுக்குக் கிடைக்கும்.

முக்கியமாக, CIBIL தரவரிசை உங்கள் நிறுவனத்தின் கட்டணங்கள் தவறுவதைக் குறிக்கும், இது கடன் வழங்குநர் கடன் விண்ணப்பத்தை மதிப்பிடும்போது கருதும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உங்கள் தரவரிசை 1-ற்கு நெருக்கமாக இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

 

உங்கள் CIBIL சிசிஆர் என்றால் என்ன?
ஒரு CIBIL CCR என்பது உங்கள் நிறுவன கடன் வரலாற்றின் பதிவாகும். இது இந்தியா முழுவதும் உள்ள கடன் வழங்கும் நிறுவனங்கள் CIBIL-ற்கு சமர்ப்பிக்கும் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் கடந்தகால கட்டண போக்கு தான் அதன் எதிர்கால போக்கிற்கான பலமான அறிகுறியாகும். ஆதலால், கடன் வழங்குநர்கள் கடன் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கும் CCR-ஐ பெரிதும் நம்பியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இப்போது உங்கள் CIBIL தரவரிசை மற்றும் நிறுவன கடன் அறிக்கையை (சிசிஆர்) சரிபார்க்கவும்

 

நீங்கள் உங்கள் CIBIL நிறுவனக் கடன் அறிக்கையை (CCR) டிமாண்ட் டிராஃப்ட் (DD) மூலம் வாங்க விரும்பினால், தயவுசெய்து "பதிவிறக்கம்"