Skip to main content

CIBIL மதிப்பெண்ணிற்கு

வரம்பற்ற அணுகலைப்

பெறவும்

வரம்பற்ற அணுகல் திட்டமென்றால் என்ன?
வரம்பற்ற அணுகல் என்பது உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கைக்குக் கால அடிப்படையிலான சந்தா திட்டமாகும். சந்தா காலத்தில் உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை தினமும் புதுப்பித்து, 1 மாதம் (ரூ 550 /-), 6 மாதங்கள் (ரூ 800 /-) அல்லது 12 மாதங்கள் (ரூ 1200 /-) திட்டத்தைத் தேர்வு செய்யும் விருப்பத்தேர்வு உள்ளது.
வரம்பற்ற அணுகலுடன், உங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட லோன் சலுகைகள், கடன் கண்காணிப்பு மற்றும் சர்ச்சை உதவி போன்ற CIBIL-இன் மற்ற சேவைகளுக்கும் அணுகல் அளிக்கப்படும்.
வரம்பற்ற அணுகல் திட்டம் பெற இங்கு கிளிக் செய்யவும்.

 

நான் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முயற்சிக்கும் போது, "அக்கவுண்ட் ஏற்கனவே உள்ளது" என்ற பிழையை நான் ஏன் பெறுகிறேன்?
நீங்கள் முன்பு CIBIL-இடமிருந்து ஒரு தயாரிப்பிற்கு விண்ணப்பித்திருந்தால், நீங்கள் அனைத்து CIBIL சேவைகளையும் தடையின்றி அணுக நாங்கள் ஒரு myCIBIL கணக்கை உருவாக்கியிருப்போம். நீங்கள் உங்கள் வரம்பற்ற திட்டத்தை அணுக, myCIBIL இல் லாக்-இன் செய்து, கீழே காட்டப்பட்டுள்ளபடி 'புதுப்பிப்பு மையம்' என்பதன் கீழ் 'கடன் அறிக்கைகளை வாங்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.

myCIBIL இல் லாக்-இன் செய்யவும்..

 

 

என்னால் என் அடையாள சரிபார்ப்பை ஆன்லைனில் பூர்த்தி செய்ய முடியவில்லை. நான் இப்போது என்ன செய்வது?

Tஉங்கள் அடையாளச் சரிபார்ப்பை பூர்த்தி செய்ய, எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு ஹெல்ப்லைனை 022-61404300 என்ற எண்ணில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புக் கொள்ளவும்.

சீரான சரிபார்ப்பு செயல்முறையை உறுதிப்படுத்த, உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் கடன் அக்கவுண்ட் விவரங்களை பத்திரமாக வைத்திருப்பதைப் பரிந்துரைக்கிறோம்.

 

 

நான் CIBIL அறிக்கையை மட்டுமே வாங்க முடியுமா?

 

ஆம், நீங்கள் CIBIL அறிக்கையை மட்டுமே வாங்க முடியும். CIBIL அறிக்கை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அறிவித்தபடி உங்கள் கடன் வரலாற்றைக் குறிக்கும். CIBIL அறிக்கையை வாங்க, நீங்கள் பதிவிறக்கப்பட்ட படிவத்தை முறையாக நிரப்பி (படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில்) KYC இணக்க ஆவணங்களுடன் ரூ .164 / - டிமாண்ட் டிராப்டுடன் மெயில் செய்ய வேண்டும்.