நுகர்வோர் சர்ச்சைத் தீர்வு

உங்கள் CIBIL அறிக்கைத் தகவல்களைத் திருத்த விரும்புகிறீர்களா, எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? மேலும் அறிய இங்கே கிளிக் செய்க.

நீங்கள் இப்போது CIBIL உடன் உங்கள் கடன் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உடைமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றிற்காக ஆன்லைனில் ஒரு சர்ச்சையைத் தொடங்கலாம்.
இந்த சேவைக்கு CIBIL தனது நுகர்வோரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை..


சர்ச்சை/கள் தொடங்க கீழே குறிப்பிடப்பட்டுள்ளப் படிகளைப் பின்பற்றவும்.

நீங்கள் உங்கள் அறிக்கையில் உள்ள பலப் புலங்கள் மற்றும் தகவலை ஒரே சர்ச்சையில் ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதன் மூலம் சர்ச்சை செய்யலாம் (அதாவது, தனிப்பட்டவை, தொடர்பு, வேலைவாய்ப்பு, அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் விசாரணை).

நீங்கள் பதிவுச் செய்யப்பட்டு மற்றும் MYCIBIL-இல் உங்கள் அறிக்கையைப் பெற்றிருந்தால்
 
To Login Click Here
நீங்கள் உங்கள் அறிக்கையை ஒரு கடன் வழங்குநரிடமிருந்துப் பெற்றிருந்தால்
இங்கே கிளிக் செய்க myCIBIL ஐ அணுகவும், தவறுகளை வசதியாக தீர்க்கவும் இலவச CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பெற.
To Login Click Here
 
 

விரைவானத் தீர்வு பெறுவதற்கு ஆன்லைனில் சர்ச்சை எழுப்புவதை பரிந்துரைக்கிறோம்.

dispute process

மாறாக, நீங்கள் பின்வரும் முகவரியில் எங்களுக்கு எழுதுவதன் மூலம் ஒரு சர்ச்சைக் கோரிக்கையை எழுப்பலாம்: TransUnion CIBIL Limited, ஒன் இந்தியாபுல்ஸ் மையம், டவர் 2ஏ, 19 வது மாடி, சேனாபதி பாபாட் மார்க், எல்பின்ஸ்டன் சாலை, மும்பை - 400 013.

நீங்கள் உங்கள் நிறுவனக் கடன் அறிக்கையில் (CCR) உள்ள எந்தவொரு தவறுக்கும் சர்ச்சை எழுப்பலாம். ஒரு நிறுவன சர்ச்சையை ஆன்லைனில் எழுப்புவதற்கு, இங்கு கிளிக் செய்யவும்.