Select Your CIBIL Subscription Plan | CIBIL

உங்கள் CIBIL ஸ்கோர் & ரிப்போர்ட்டைக் கண்காணித்து எப்போதும் லோன் பெறும் தகுதி கொண்டிருங்கள்

உங்கள் கிரெடிட் சுயவிவரத்தை உருவாக்கவும் அடையாளத் திருட்டிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவும் சக்திவாய்ந்த கருவிகளைப் பயன்படுத்த இப்போது சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.

CIBIL சப்ஸ்கிரிப்ஷன் அம்சங்கள்

உங்கள் CIBIL டாஷ்போர்டை வரம்பில்லாமல் அணுகுதல்

உங்கள் CIBIL ஸ்கோர் & ரிப்போர்ட்டின் வழக்கமான புதுப்பிப்புக்களைப் பெறுங்கள்.

ஸ்கோர் சிமுலேட்டர் மூலம் சரியான கிரெடிட் முடிவுகளை எடுத்தல்

கிரெடிட் நடவடிக்கைகள் CIBIL ஸ்கோரை எப்படிப் பாதிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

CIBIL அலெர்ட்களுடன் 24x7 கிரெடிட்டை கண்காணித்தல்

மின்னஞ்சல் & SMS அறிவிப்புகள் மூலம் அடையாளத் திருட்டிற்கு எதிராகப் பாதுகாவல்.

நடைமுறைக்கேற்ற மாதாந்திரக் கட்டணம்

நீண்டகாலத் திட்டங்கள் மூலம் அதிகம் சேமியுங்கள்.

அடிப்படை
1 மாதம்

ரூ. 550

ரூ. 550

75% சேமியுங்கள்
சாதாரணம்
6 மாதங்கள்

ரூ. 800

ரூ.133

75% சேமியுங்கள்

81% சேமியுங்கள்
உயர்தரம்
12 மாதங்கள்

ரூ. 1200

ரூ.100

81% சேமியுங்கள்

Compare CIBIL Subscription plans

ரூ. 550

@ரூ. 550/month

• உங்கள் CIBIL டாஷ்போர்டை வரம்பில்லாமல் அணுகுதல்

Get regular updates to your CIBIL Score & Report.

ஸ்கோர் சிமுலேட்டர் மூலம் சரியான கிரெடிட் முடிவுகளை எடுத்தல்s

Find out how your credit actions can impact your CIBIL score.

ரூ. 550

@ரூ. 550/month

ரூ. 800

@ரூ133/month

24x7 credit monitoring with CIBIL Alerts

மின்னஞ்சல் & SMS அறிவிப்புகள் மூலம் அடையாளத் திருட்டிற்கு எதிராகப் பாதுகாவல்.

(Exclusive for 6 & 12 Month subscription plan)

• உங்கள் CIBIL டாஷ்போர்டை வரம்பில்லாமல் அணுகுதல்

Get regular updates to your CIBIL Score & Report.

ஸ்கோர் சிமுலேட்டர் மூலம் சரியான கிரெடிட் முடிவுகளை எடுத்தல்s

Find out how your credit actions can impact your CIBIL score.

ரூ. 800

@ரூ133/month

ரூ. 1200

@ரூ100/month

24x7 credit monitoring with CIBIL Alerts

மின்னஞ்சல் & SMS அறிவிப்புகள் மூலம் அடையாளத் திருட்டிற்கு எதிராகப் பாதுகாவல்.

(Exclusive for 6 & 12 Month subscription plan)

• உங்கள் CIBIL டாஷ்போர்டை வரம்பில்லாமல் அணுகுதல்

Get regular updates to your CIBIL Score & Report.

ஸ்கோர் சிமுலேட்டர் மூலம் சரியான கிரெடிட் முடிவுகளை எடுத்தல்s

Find out how your credit actions can impact your CIBIL score.

ரூ. 1200

@ரூ100/month

Tips

Did you know?

Checking your CIBIL Score will not hurt it.

உங்கள் CIBIL ரிப்போர்ட்டில் என்னென்ன இருக்கின்றன?

CIBIL ஸ்கோர் மற்றும் கிரெடிட் சம்மரி

உங்கள் கிரெடிட் ஆரோக்கியம், கிரெடிட் தகுதி, கிரெடிட் பயன்பாடு ஆகியவை பற்றிய ஒரு கண்ணோட்டம்.

வேலைவிவரங்கள் பிரிவு

கடன் வழங்குபவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி உங்கள் வேலை மற்றும் நிதி சம்பந்தமான விவரங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

தனிப்பட்ட & தொடர்புத் தகவல்கள்

உங்கள் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவை இவற்றுள் அடங்கும்.

கணக்கு பற்றிய தகவல்கள்

நீங்கள் பெற்ற அனைத்து கிரெடிட்கள், செய்த விசாரணைகள், செலுத்திய பேமெண்ட் விவரங்கள் ஆகியவற்றைக் காட்டுகிறது.

எளிமையானது & பாதுகாப்பானது. விரைவான 3 படிகளில் உங்களின் CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டைப் பெறுங்கள்

1. CIBIL மூலம் உங்கள் கணக்கை உருவாக்கவும்

2. உங்கள் அடையாளத்தை சரிபார்க்கவும்

3. பணம் செலுத்தி உடனே உங்கள் CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டைப் பார்க்கவும்

கீழே உள்ள உரை: உங்கள் CIBIL ஸ்கோரை சரிபார்ப்பதால் அது பாதிக்கப்படாது

CIBIL செயலி - உங்கள் கிரெடிட் விவரம் உங்கள் விரல் நுனியில்*

உங்கள் CIBIL ஸ்கோர் மற்றும் ரிப்போர்ட்டுக்கான வரம்பற்ற அணுகல்.

உங்கள் கிரெடிட் சுயவிவரத்தில் உள்ள அனைத்து முக்கிய மாற்றங்களுக்கான அறிவிப்புகளையும் CIBIL அலெர்ட்ஸ் மூலம் பெறலாம்.

கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

நிதி உலகில் கிரெடிட் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன. CIBIL ஸ்கோரைச் சுற்றியுள்ள சிலவற்றை இங்கே காணலாம்.

Ratings
Myth
கட்டுக்கதை
எனது CIBIL ஸ்கோர் எனது வருமானம் மற்றும்/அல்லது வங்கி சேமிப்புகளைச் சார்ந்தது.
Facts
உண்மைகள்
இல்லை, அப்படி இல்லை. உங்கள் லோனைத் திருப்பிச் செலுத்தும் முறை, கிரெடிட் ஹிஸ்டரியின் காலஅளவு, கிரெடிட் கலப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றை உங்கள் CIBIL ஸ்கோர் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
Ratings
Myth
கட்டுக்கதை
இறங்கிய CIBIL ஸ்கோரை என்னால் மீண்டும் ஏற்றமுடியாது.
Facts
உண்மைகள்
உங்களால் நிச்சயமாக முடியும்! ஒரு நல்ல கிரெடிட் நடத்தை, சரியாகத் திருப்பிச் செலுத்தும் வழக்கம், கிரெடிட் பற்றிய பொறுப்புணர்வுடன் கூடிய முயற்சி ஆகியவை உங்கள் ஸ்கோரை மீண்டும் அதிகரிக்க உதவும்.

இப்போதே சப்ஸ்கிரைப் செய்து CIBIL ஸ்கோரைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்

அடிப்படை

1 மாதம்

டாஷ்போர்டு, ஸ்கோர் சிமுலேட்டர் மற்றும் தனிநபர் லோன்களுக்கான வரம்பற்ற அணுகல்.

Unlimited access to ,.

ரூ.550 (மாதத்திற்கு ரூ. 550)

75% சேமியுங்கள்
சாதாரணம்

6 மாதங்கள்

பேசிக் பிளஸ்ஸில் இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியது;

CIBIL விழிப்பூட்டல்களுடன் 24x7 கடன் கண்காணிப்பு.

ரூ.800 (மாதத்திற்கு ரூ. 133)

81% சேமியுங்கள்
உயர்தரம்

12 மாதங்கள்

Includes everything from அடிப்படை plus;

CIBIL விழிப்பூட்டல்களுடன் 24x7 கடன் கண்காணிப்பு.

ரூ.1200 (மாதத்திற்கு ரூ. 100)

உங்களிடம் கேள்விகள் உள்ளனவா? இதோ! எங்கள் பதில்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்.

CIBIL ஸ்கோர் என்பது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியின் 3 இலக்க எண் சுருக்கமாகும். உங்கள் CIBIL ரிப்போர்ட்டில் உள்ள ‘கணக்குகள்' மற்றும் 'விசாரணைகள்' பிரிவுகளில் காணப்படும் விவரங்களைப் பயன்படுத்திக் கணக்கிடப்படும் இந்த எண் 300-இலிருந்து 900-க்குள் இருக்கும். உங்கள் ஸ்கோர் 900-க்கு எவ்வளவு அருகே இருக்கிறதோ, உங்கள் லோன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாகும்.

லோன் மற்றும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது CIBIL ஸ்கோர் தேவைப்படுகிறது. அதிக CIBIL ஸ்கோர் (900-க்கு அருகில்) இருப்பது உங்களுக்கு நல்ல நிதி வரலாறு இருப்பதைக் குறிக்கிறது; இப்படிப்பட்ட நபர்களுக்கு கிரெடிட் வழங்குவதில் கடன் வழங்குநர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்கள் கிரெடிட் வரம்பு, வட்டி அனைத்துமே உங்கள் CIBIL ஸ்கோரைப் பொறுத்தவை எனலாம்.

இந்தியாவின் முதல் கிரெடிட் தகவல் நிறுவனமான கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ ஆஃப் இந்தியா லிமிடெட் (CIBIL), கிரெடிட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற தனிநபர் மற்றும் தனிநபர் அல்லாத (வணிக நிறுவனங்கள்) கிரெடிட் தொடர்பான பரிவர்த்தனைகளின் பதிவுகளை சேகரித்து பராமரிக்கிறது. இந்தப் பதிவுகள் வங்கிகளாலும் பிற கடன் வழங்குநர்களாலும் மாதாந்திர அடிப்படையில் கிரெடிட் பீரோவுக்கு வழங்கப்படுகின்றன. இந்தத் தகவலைப் பயன்படுத்தி, கிரெடிட் தகவல் ரிப்போர்ட் (CIR) மற்றும் CIBIL ஸ்கோர் உருவாக்கப்படுகின்றன.

உங்கள் CIBIL ஸ்கோர் பல்வேறு காரணிகளைச் சார்ந்தது. உங்கள் ஸ்கோரை மேம்படுத்த உதவும் 6 வழிமுறைகள் கீழே உள்ளன:

  • எப்போதும் நீங்கள் செலுத்தவேண்டியவற்றை சரியான நேரத்தில் செலுத்துங்கள்
  • உங்கள் கிரெடிட் பாக்கிகளைக் குறைவாக வைத்திருங்கள்
  • மிதமான முறையில் புதிய கிரெடிட்டுக்கு விண்ணப்பியுங்கள்
  • பிணையமுள்ள (வீட்டு லோன், வாகன லோன் போன்றவை) மற்றும் பிணையமற்ற கடன்களின் (தனிநபர் லோன், கிரெடிட் கார்டுகள் போன்றவை) நல்ல கிரெடிட் கலப்பைப் பேணுங்கள்.
  • நீங்கள் இணை கையொப்பமிட்டுள்ள, உத்தரவாதம் அளித்துள்ள மற்றும் வைத்துள்ள கூட்டுக்கணக்குகளை மாதந்தோறும் கண்காணியுங்கள்
  • ஆண்டு முழுவதும் உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை அடிக்கடி சரிபார்க்கவும்

உங்கள் சொந்த கிரெடிட் ஸ்கோர் அல்லது கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்களே பார்க்கும்போது, அது "சாஃப்ட் என்கொயரி" என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை நீங்கள் எத்தனை முறை சரிபார்த்தாலும் உங்கள் CIBIL ஸ்கோர் பாதிக்கப்படாது. இருப்பினும், புதிய கிரெடிட் கார்டுக்கு அல்லது லோனுக்கு விண்ணப்பிக்கும்போது வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைப் சரிபார்த்தால், அது "ஹார்டு என்கொயரி" என்று கருதப்பட்டு உங்கள் ஸ்கோரைப் பாதிக்கும்.

பல ஹார்டு என்கொயரிகள், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் செய்யப்பட்டால், அவை "கிரெடிட் ஹங்ரி பிஹேவியர்" என்று அழைக்கப்படுவதை எடுத்துக்காட்டி, உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.

நீங்கள் ரிப்போர்ட்டை எவ்வளவு காலம் அணுக விரும்பக்கூடும் என்பதன் அடிப்படையில் நாங்கள் பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளோம். நீங்கள் அந்தத் திட்டங்களை இங்கே காணலாம். ஒருவேளை எந்தவொரு கட்டணத் திட்டத்திலும் நீங்கள் சேர விரும்பாவிட்டால், இங்கே இலவச CIBIL கிரெடிட் ரிப்போர்ட்டைத் தேர்வு செய்யலாம். இலவசமாக நீங்கள் ஒரு முறை ஸ்கோரைப் பெறலாம். ஆனால் இதில் கட்டணத் திட்டங்களில் கிடைக்கும் அலெர்ட்கள், ஸ்கோர் சிமுலேட்டர் போன்ற பிற அம்சங்கள் கிடைக்காது.