Select Your CIBIL Subscription Plan | CIBIL
Select Your CIBIL Subscription Plan | CIBIL

Monitor your CIBIL Score & Report to be always loan-ready

Basic

₹699

/ 1 Month

Subscribe Now
  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand

Standard

₹4,194

₹999

/ 6 Months Save 76%

Subscribe Now
  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand
  • CIBIL Saksham

Premium

₹8,388

₹1,499

/ 12 Months Save 82%

Subscribe Now
  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand
  • CIBIL Saksham

Get your CIBIL Report without CIBIL Score

Starter Plan

₹118 Single Purchase

Subscribe Now

Note: CIBIL score is NOT available with Starter Plan.

Premium Duo 2 Users

₹16,776

₹1,999 Save 88%

/ 12 Months

Features you can access

  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand
  • CIBIL Saksham

Premium

₹8,388

₹1,499 Save 82%

/ 12 Months

Features you can access

  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand
  • CIBIL Saksham

Standard

₹4,194

₹999 Save 76%

/ 6 Months

Features you can access

  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand
  • CIBIL Saksham

Basic

₹699

/ 1 Months

Features you can access

  • CIBIL Alerts
  • CIBIL Score & Report
  • Score Simulator
  • Score History
  • Where You Stand

Get your CIBIL Report without CIBIL Score

Starter

₹118 Single Purchase

Note: CIBIL score is NOT available with Starter Plan.

Note:
  • You can also avail your free annual credit report available once a calendar year. Click Here
  • Reward points or discount codes cannot be used to purchase Starter Plan.

Access your CIBIL Score & Report on the go with CIBIL Mobile App

Quick & Secure Login.

Download CIBIL App

Download app from

app download

உங்களிடம் கேள்விகள் உள்ளனவா? இதோ! எங்கள் பதில்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்.

CIBIL ஸ்கோர் என்பது உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியின் 3 இலக்க எண் சுருக்கமாகும். உங்கள் CIBIL ரிப்போர்ட்டில் உள்ள ‘கணக்குகள்' மற்றும் 'விசாரணைகள்' பிரிவுகளில் காணப்படும் விவரங்களைப் பயன்படுத்திக் கணக்கிடப்படும் இந்த எண் 300-இலிருந்து 900-க்குள் இருக்கும். உங்கள் ஸ்கோர் 900-க்கு எவ்வளவு அருகே இருக்கிறதோ, உங்கள் லோன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அவ்வளவு அதிகமாகும்.

லோன் மற்றும் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது CIBIL ஸ்கோர் தேவைப்படுகிறது. அதிக CIBIL ஸ்கோர் (900-க்கு அருகில்) இருப்பது உங்களுக்கு நல்ல நிதி வரலாறு இருப்பதைக் குறிக்கிறது; இப்படிப்பட்ட நபர்களுக்கு கிரெடிட் வழங்குவதில் கடன் வழங்குநர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். உங்கள் கிரெடிட் வரம்பு, வட்டி அனைத்துமே உங்கள் CIBIL ஸ்கோரைப் பொறுத்தவை எனலாம்.

இந்தியாவின் முதல் கிரெடிட் தகவல் நிறுவனமான கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ ஆஃப் இந்தியா லிமிடெட் (CIBIL), கிரெடிட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற தனிநபர் மற்றும் தனிநபர் அல்லாத (வணிக நிறுவனங்கள்) கிரெடிட் தொடர்பான பரிவர்த்தனைகளின் பதிவுகளை சேகரித்து பராமரிக்கிறது. இந்தப் பதிவுகள் வங்கிகளாலும் பிற கடன் வழங்குநர்களாலும் மாதாந்திர அடிப்படையில் கிரெடிட் பீரோவுக்கு வழங்கப்படுகின்றன. இந்தத் தகவலைப் பயன்படுத்தி, கிரெடிட் தகவல் ரிப்போர்ட் (CIR) மற்றும் CIBIL ஸ்கோர் உருவாக்கப்படுகின்றன.

உங்கள் CIBIL ஸ்கோர் பல்வேறு காரணிகளைச் சார்ந்தது. உங்கள் ஸ்கோரை மேம்படுத்த உதவும் 6 வழிமுறைகள் கீழே உள்ளன:

  • எப்போதும் நீங்கள் செலுத்தவேண்டியவற்றை சரியான நேரத்தில் செலுத்துங்கள்
  • உங்கள் கிரெடிட் பாக்கிகளைக் குறைவாக வைத்திருங்கள்
  • மிதமான முறையில் புதிய கிரெடிட்டுக்கு விண்ணப்பியுங்கள்
  • பிணையமுள்ள (வீட்டு லோன், வாகன லோன் போன்றவை) மற்றும் பிணையமற்ற கடன்களின் (தனிநபர் லோன், கிரெடிட் கார்டுகள் போன்றவை) நல்ல கிரெடிட் கலப்பைப் பேணுங்கள்.
  • நீங்கள் இணை கையொப்பமிட்டுள்ள, உத்தரவாதம் அளித்துள்ள மற்றும் வைத்துள்ள கூட்டுக்கணக்குகளை மாதந்தோறும் கண்காணியுங்கள்
  • ஆண்டு முழுவதும் உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை அடிக்கடி சரிபார்க்கவும்

உங்கள் சொந்த கிரெடிட் ஸ்கோர் அல்லது கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்களே பார்க்கும்போது, அது "சாஃப்ட் என்கொயரி" என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோரை நீங்கள் எத்தனை முறை சரிபார்த்தாலும் உங்கள் CIBIL ஸ்கோர் பாதிக்கப்படாது. இருப்பினும், புதிய கிரெடிட் கார்டுக்கு அல்லது லோனுக்கு விண்ணப்பிக்கும்போது வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைப் சரிபார்த்தால், அது "ஹார்டு என்கொயரி" என்று கருதப்பட்டு உங்கள் ஸ்கோரைப் பாதிக்கும்.

பல ஹார்டு என்கொயரிகள், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் செய்யப்பட்டால், அவை "கிரெடிட் ஹங்ரி பிஹேவியர்" என்று அழைக்கப்படுவதை எடுத்துக்காட்டி, உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.

நீங்கள் ரிப்போர்ட்டை எவ்வளவு காலம் அணுக விரும்பக்கூடும் என்பதன் அடிப்படையில் நாங்கள் பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளோம். நீங்கள் அந்தத் திட்டங்களை இங்கே காணலாம். ஒருவேளை எந்தவொரு கட்டணத் திட்டத்திலும் நீங்கள் சேர விரும்பாவிட்டால், இங்கே இலவச CIBIL கிரெடிட் ரிப்போர்ட்டைத் தேர்வு செய்யலாம். இலவசமாக நீங்கள் ஒரு முறை ஸ்கோரைப் பெறலாம். ஆனால் இதில் கட்டணத் திட்டங்களில் கிடைக்கும் அலெர்ட்கள், ஸ்கோர் சிமுலேட்டர் போன்ற பிற அம்சங்கள் கிடைக்காது.